மோலிவுட் திரைத்துறையில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் இவருக்கு தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆடிய படங்களில் முக்கிய நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை தமிழ் சினிமாவில் பெற்றார்.
ஆனால் இவர் கோலிவுட்டில் கடைசியாக நடித்த மாறன் படம் பெரியளவில் ஹிட் ஆகாததால் இவருக்கு வாய்ப்புகள் அடுத்து கிடைக்கவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் மட்டும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.
மேலும் சமூகவலைத்தளங்களில் மிக ஆக்ட்டிவாக இருக்கிறார் மாளவிகா. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்