தன் மச்ச ரகசியத்தை அம்பலமாக்கிய மாளவிகா மோகனன் – கண்ட இடத்தை பார்த்து பித்து பிடித்து போன ரசிகர்கள்!!

0

பட்டம் போலே என்ற மலையாள படம் மூலம் சினிமா துறையில் காலெடுத்து வைத்தவர் மாளவிகா மோகனன். பின்னர் இவர் கன்னடம், ஹிந்தியில் சில படங்களில் நடித்தார். அப்பொழுது தான் தமிழ் சினிமாவில் இருந்து இவருக்கு வாய்ப்பு தேடி வந்தது.

சூப்பர் ஸ்டாரின் பேட்ட படத்தில் கமிட் ஆனார். தமிழில் முதல் படமே இவருக்கு ரஜினியுடன் அமைந்ததால் இவர் முன்னணி நடிகைகளின் லிஸ்டில் இணைந்து கொண்டார். அதன் பின்பு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார்.

மாளவிகா பொதுவாகவே கவர்ச்சியில் பஞ்சம் வைப்பதில்லை. இன்ஸ்டாவில் இவரின் கிளாமர் போட்டோக்களை பார்ப்பதற்கே ஒரு கூட்டம் சுற்றி திரிகிறது. தற்போது காற்று வாங்குவது போல் இவர் கொடுத்திருக்கும் போஸும் இவர் இடுப்பில் தெரியும் மச்சமும் இளசுகளை தூங்க விடாமல் செய்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here