வசனமாடா முக்கியம்.. படத்த பாருடா., ஆடையை கழற்றி படு கில்மாவான போட்டோஷூட் செய்த நடிகை மாளவிகா!!

0
வசனமாடா முக்கியம்.. படத்த பாருடா., ஆடையை கழற்றி படு கில்மாவான போட்டோஷூட் செய்த நடிகை மாளவிகா!!

மலையாளத்தில் பட்டம் போலே என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தன் கேரியரின் தொடக்கத்திலேயே மாடல்களை மிஞ்சும் அளவிற்கு எக்கசக்க கவர்ச்சியில் கிளாமர் காட்டி இளசுகள் மத்தியில் பேமஸ் ஆனார். மோலிவூட்டை தொடர்ந்து நானு மட்டு வரலக்ஷ்மி என்ற கன்னட படத்தில் நடித்தார்.

இப்படம் நல்ல ஹிட் அடிக்க இவருக்கு Beyond the Clouds என்ற ஹிந்தி படத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே கிளாமரில் பிச்சு உதறும் மாளவிகா பாலிவுட் சென்ற பிறகு சொல்லவா வேண்டும். உச்சகட்ட கவர்ச்சியில் தன் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வைரல் ஆனார். அப்பொழுது இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படம்.

பாகுபலி படத்தின் சாதனையை தூக்கி சாப்பிட்ட KGF 2 – இந்திய சினிமாவில் உச்சம் பெற்று புதிய சாதனை!!

பேட்ட படத்தில் மாளவிகா சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து இருந்தார். பின்னர் அதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து ரொமான்ஸ் செய்தார். மாஸ்டர் படத்தில் இவரின் காட்சிகள் குறைவான நேரம் இருந்தாலும் ரசிகர்களுக்கு இவரை மிக பிடித்து போனது. அண்மையில் தனுஷ் உடன் இவர் இணைந்து நடித்த மாறன் படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலாடையை இறக்கி விட்டு கவர்ச்சியில் திளைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – திணறிய இணையதளம்!!

இதையடுத்து ஹிந்தியில் யுத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார் மாளவிகா. இந்நிலையில் இவரின் படு வித்தியாசமான போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஆடைகள் அவிழ படு வித்தியாசமாக வெளியாகி இருக்கும் இவரின் புகைப்படங்கள் நெட்டிசன்களின் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here