ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் கையை தூக்கி சகலத்தையும் காட்டிய மாளவிகா மோகனன்.. பாவங்க பசங்க எல்லாம்!!

0

2013 ஆம் ஆண்டு வெளியான பட்டம் போலே என்ற படம் மூலம் சினிமாவில் என்ட்ரி ஆனவர் நடிகை மாளவிகா மோகனன். பின்னர் இவருக்கு கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் கோலிவுட்டில் முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு எடுத்த எடுப்பிலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்தார். அதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் விஜய் உடனும் கைகோர்த்தார். தற்போது மாறன் படத்தில் தனுஷ் உடன் ஜோடி போட்டுள்ளார்.

மேலும் இவர் இணையத்தில் பகிரும் அனைத்து பதிவுகளிலும் கவர்ச்சி அதிகம் இருக்கும். அந்த வகையில் தற்போது ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் அனைத்து அழகையும் காட்டி தன் கிளாமர் போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here