முரட்டு பீஸ் டா மாளவிகா.. குட்டி டிரௌசரில் முழு தொடை தெரிய போஸ்.. மிரண்டு போன ரசிகர்கள்!

0
தொப்புள் தெரிய வேஷ்டி கட்டி அந்த இடத்தை காட்டிய மாளவிகா - பதறி போன ரசிகர்கள்!

சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி பட வாய்ப்புகளை பிடிக்கும் நடிகைகள் தற்போது பலர் உள்ளனர். அந்த லிஸ்டில் முதலிடத்தில் வருபவர் மாளவிகா மோகனன். முதலில் இவர் மலையாள படத்தில் நடித்து தான் திரைத்துறைக்கு அறிமுகமானார்.

பின்னர் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களின் மூலம் கோலிவுட்டிற்குள்ளும் நுழைந்தார். மேலும் பாலிவுட்டிலும் இவர் Housefull படத்தில் நடித்துள்ளார். அப்படம் ஹிந்தியில் 100 நாட்கள் தாண்டி ஓடியது.

தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளுக்காக உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஹிந்தியில் யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இணையத்தில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here