தொப்புள் தெரிய வேஷ்டி கட்டி அந்த இடத்தை காட்டிய மாளவிகா – பதறி போன ரசிகர்கள்!

0
தொப்புள் தெரிய வேஷ்டி கட்டி அந்த இடத்தை காட்டிய மாளவிகா - பதறி போன ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பேட்ட படத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை மாளவிகா மோகனன். அதில் இவர் ஹோம்லியாக நடித்து இருந்தாலும் நிஜத்தில் இவர் படு மாடர்ன்.

இவர் சமூக வலைதளபக்கங்களில் காட்டிய கவர்ச்சியால் இவருக்கு மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தனுஷ் உடன் மாறன் படத்தில் நடித்தார். அப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

தொடர்ந்து ஹிந்தி சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது யூத்ரா என்ற பாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது வேஷ்டியில் கிளாமர் காட்டி தன் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here