ஒரு பொட்டு மேக்கப் இல்லை.., வயசு 40 தாண்டிடுச்சு.., ஆனாலும் இளமை தாண்டவமாடுது மாளவிகா!

0

90ஸ் காலகட்டத்தில் தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் நடிகை மாளவிகா. ஹிட் படங்களை கொடுத்து வந்ததால் தான் ரசிகர்கள் இடத்தில் வரவேற்பு அதிகரித்தது.

இப்பொழுது அவர் படத்தில் நடிக்க எந்த ஒரு ஆர்வமும் காட்டுவதில்லை. குடும்பத்துடன் செட்டிலாகி விட்டார். இப்படி இருக்க பொழுதுபோக்கிற்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுவும் 40 வயதை தாண்டியும் இப்பொழுது 25 வயசு போல காட்சியளிக்கிறார். இப்பொழுது சுத்தமாகவே மேக்கப் போடாமல் போஸ் கொடுத்துள்ளார். ஆனாலும் அழகில் கொஞ்சம் கூட குறையவில்லை. அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here