பிரபல நடிகையான மாளவிகா 90ஸ் காலகட்டத்தையே ஆட்டிப் படைத்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். ஆரம்பத்தில் உன்னை நினைத்து படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து அசத்தியவர் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.
மேலும் நாயகியாக மட்டுமில்லாமல் பல நெகட்டிவ் கதாபாத்திரங்களையும் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். மேலும் பல படங்களில் குத்தாட்டம் போட்டிருந்தார். வாழ மீனுக்கும் விலங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் இப்போது வரை பட்டிதொட்டியெல்லாம் பரவி வருகிறது.
இப்பொழுது குழந்தைகள் கணவர் என செட்டில் ஆகிவிட்டாலும் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது இத்துனூண்டு ஷார்ட்ஸ் போட்டு கால்லை விரித்தபடி கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்