40 வயசுல நீச்சல் டிரஸ் தேவையா.., அப்பட்டமாக குளிக்கும் மாளவிகா.., மூடான இளசுகள்!!

0

உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் கால் எடுத்து வைத்தவர் தான் நடிகை மாளவிகா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு இருந்தது.

அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இப்பொழுது அவருக்கு முக்கிய நடிகை என்ற அந்தஸ்து இருந்தாலும் சினிமாவில் தலைகாட்டாமல் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி விட்டார்.

அதிலும் இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வயசுலயும் நீங்க கிளாமரை விட்டு வைக்கலையா?? என்று பலரும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here