தனது காந்த கண்ணால் ரசிகர்களின் மனதை சூறையாடும் மாளவிகா – இந்த வயசுலயும் எப்படி இருக்காங்கனு பாருங்களே!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா. தொடர்ந்து தனது தத்ரூப நடிப்பால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.

வாய்ப்புகளும் இவருக்கு குவிய ஆரம்பிக்க முன்னணி நடிகையாக வலம் வந்தார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருந்து வந்தார். சினிமா துறையில் மார்க்கெட் பறிபோனதும் தொழிலதிபர் ஒருவரை திருமணமும் செய்து கொண்டார் மாளவிகா.

இப்பொழுது குழந்தைகள், கணவர் என செட்டிலாகி விட்ட மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள், ரீலிஸ் என வெளியிட்டு வருவதை வழக்கமாக்கி வருகிறார். இந்நிலையில் அவரின் புகைப்படம் ஒன்று ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here