40 வயசுலயும் எப்படி காட்டினாலும் சும்மா கும்முனு இருக்கீங்களே மாளவிகா.., திக்குமுக்காடிய இளசுகள்!!

0

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா. இவரது உண்மையாக பெயரே ஸ்வேதா தான். படத்திற்காக தான் மாற்றிக்கொண்டாராம்.

தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து ரசிகர்கள் இடத்தில் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். 90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவு நாயகியே இவர் தான். இவரது சிரிப்பு தான் அனைவரையும் இவர் பக்கம் ஈர்த்தது.

இந்நிலையில் தான் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி விட்ட அவர் இப்பொழுது வரை 90ஸ் காலகட்டத்தில் பார்த்த மாளவிகாவை போலவே உள்ளார். இந்நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here