கலைந்த முடி… கலையாத மேக்கப்… மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

0
கலைந்த முடி... கலையாத மேக்கப்... மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!
கலைந்த முடி... கலையாத மேக்கப்... மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்களுக்கு பரிச்சியமானவர் மாளவிகா மோகனன். இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் முடிகளை காற்றில் பறக்க விட்டு ரெட் கலர் உடையில் போஸ் கொடுத்து உள்ளார்.

கலைந்த முடி... கலையாத மேக்கப்... மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!
கலைந்த முடி… கலையாத மேக்கப்… மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

ஆங்கில படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வருபவர் மாளவிகா மோகனன். இவர் சினிமாவில் பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர். அதன் பின்னர் தமிழில் களம் இறங்கியதே ரஜினிகாந்த் அவர்களின் பேட்ட படத்தின் மூலம் தான். அந்த படத்தில் ஒரு சப்போர்டிங் கதாபாத்திரமாக இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் என்பதால் மக்கள் மனதில் ஆணி அடிச்சது போல பதிந்து விட்டார்.

கலைந்த முடி... கலையாத மேக்கப்... மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!
கலைந்த முடி… கலையாத மேக்கப்… மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

அதன் பின்னர் அவருக்கு தமிழில் இரண்டாவதாக வாய்ப்பு கிடைத்தது. அதுவும் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அவர்களின் மாஸ்டர் படம் தான். இந்த படம் அவருக்கு தமிழில் ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியது. அவ்வாறு தன் மீது அன்பு வைத்து தன்னை விரும்பும் ரசிகர்களுக்கு அவ்வப்போது தனது இன்ஸ்டா போன்ற சோசியல் மீடியா பக்கங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார்.

கலைந்த முடி... கலையாத மேக்கப்... மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!
கலைந்த முடி… கலையாத மேக்கப்… மாளவிகாவின் கவர்ந்திழுக்கும் கண்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்கள்!!!

மேலும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் டூ பீஸ் உடையில், உள்ளாடை உடன் என வெவ்வேறு விதங்களில் இருக்கும். மேலும் அவரின் இந்த புகைப்படங்கள் வலைத்தளங்களில் எப்பொழுதும் ட்ரெண்டான ஒன்றாகும். அந்த வகையில் தற்போது முடி பறக்க, கலையாத சிம்பிள் மேக்கப் உடன் உள்ள புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here