ஒரே முத்தத்தில் அனைவரையுமே கவிழ்ந்திய நடிகை மாளவிகா – சூடேறி தவிக்கும் ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் மாளவிகா. முதல் படமே அவருக்கு வெற்றியை கொடுக்க அடுத்தடுத்து பல மொழிகளில் களமிறங்க ஆரம்பித்தார்.

வெற்றிக்கொடிகட்டு, லவ்லி போன்ற படங்கள் அவருக்கு ஹிட் கொடுக்க ஆரம்பிக்க சில காலத்திலேயே முன்னணி நடிகையானார். அவரது அந்த சிரிப்பு தான் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டது.

இப்படி இருக்க இப்பொழுது தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு செட்டிலாகி விட்ட மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here