ஆத்தி எப்படி ஒரு சைடு போஸ்.., போதும் போதும் பாவம் நாங்க.., மாளவிகாவின் திகட்டும் கவர்ச்சியை பார்த்து திகைத்த இளசுகள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

மாளவிகா

உன்னைத்தேடி படத்தின் மூலம் திரைக்கு காலெடுத்து வைத்த நடிகை தான் மாளவிகா. அப்போதே கவர்ச்சி ததும்ப ததும்ப தான் நடித்திருப்பார். இதனால் அவருக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

மேலும் ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தையும் பிடித்து இருந்தார். 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி இவர்தான். இப்பொழுது அவருக்கு 45 வயது தாண்டியும் தனது அழகை பராமரித்து வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here