வலைபோன்ற உடையில் பின்னழகை தூக்கி காட்டும் நடிகை மாளவிகா – சின்னாபின்னமான ரசிகர்கள்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

மாளவிகா

உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் மாளவிகா. தொடர்ந்து தனது நடிப்பு திறனால் பல வாய்ப்புகளை பெற்றிருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மலையாளம், தெலுங்கு, தமிழ் என முன்னணி நடிகையாக வலம் வந்தார். நாயகியாக மட்டுமில்லாமல் ஒரு கட்டத்திற்கு மேல் முக்கிய கதாபாத்திரங்களிலும், வில்லியாகவும் களமிறங்கினார்.

இப்பொழுது கணவர், குழந்தைகள் என செட்டிலாகி விட்ட மாளவிகா தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here