பீச் காற்றில் தொடையை உல்லாசமாக காட்டி போஸ் கொடுத்த மாளவிகா – திக்குமுக்காடும் இளசுகள்!!

0

பிரபல தமிழ் நடிகையான மாளவிகா தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

மாளவிகா

உன்னைத்தேடி படத்தில் நடித்து தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் மாளவிகா. 90ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகி என்று சொல்லலாம். தமிழ் மட்டுமல்ல தெலுங்கிலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இப்பொழுது 45 வயது ஆன நிலையில் குழந்தை குட்டிகள் என்று செட்டிலாகவிட்டார்.

இவருக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். தொழிலதிபரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்போது வரை தனது மேனியை மைண்டைன் செய்து வருகிறார். கவர்ச்சியிலும் எந்த குறையும் வைக்காத இவரின் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here