காட்டுதனமான அழகில் இளசுகளை கொள்ளையடிக்கும் அஞ்சு குரியன் – என்ன இடம்டா அது!! சொக்கி நின்ற ரசிகர்கள்!!

0

மலையாள  நடிகையான அஞ்சு குரியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது மொத்த அழகையும்  காட்டி  கொடுத்திருக்கும்  போஸ்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

அஞ்சு குரியன்

தமிழ்  மற்றும் மலையாளத்தில் நடித்து வருபவர் தான் அஞ்சு குரியன். இவர் நேரம் படத்தில் நாயகனுக்கு  தங்கையாக நடித்திருப்பார். அப்பொழுது இவரை யாருக்கும் அடையாளம்  தெரிந்திருக்காது. அதன் பின் பல  ஷார்ட் பிலிம்களில்  நடித்த  இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்  கூட்டம்  இருந்தது.

மேலும்  இக்ளூ  படத்தில் அவரது நடிப்பு  அபாரம்  என்றே  சொல்லலாம். இப்படி அனைவரின்  நெஞ்சத்தை  கொள்ளைகொண்ட அஞ்சுக்குரியன் தனது  இன்ஸ்டா பக்கத்தில்  தொடை  தெரிய  போஸ்  கொடுத்து புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி  வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here