இளம்பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த பிரபல நடிகர் – போலீசாரின் வலைவீச்சால் அதிரடி தலைமறைவு!!

0

மலையாள நடிகரான விஜய் பாபு என்பவர், சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக இளம்பெண் ஒருவர் குற்றம் சுமத்தியிருந்த நிலையில், சம்பந்தப்பட்ட நடிகர் தற்போது தலைமறைவாகியுள்ளார்.

நடிகர் தலைமறைவு:

மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் பாபு. இவர், கேரள மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி, அவருக்கு மயக்க மருத்து கொடுத்து பலமுறை அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டு குறித்து, அண்மையில் சோசியல் மீடியாவில் பேசிய நடிகர், சட்டத்தை மீறி பலமுறை அந்த பெண்ணின் பெயரை தெரிவித்தார்.

மேலும், அந்த பெண்ணால் தாம் தான் கடந்த 5 ஆண்டுகளாக துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம், பரபரப்பானதையடுத்து நடிகர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், தற்போது அவர் தலைமறைவாகியுள்ளார். ஏற்கனவே, நடிகர் திலீப் விவகாரம் மலையாள திரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது இந்த சம்பவமும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here