மீண்டும் சினிமா துறையில் கால் பதித்த கேப்டன் விஜயகாந்த் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

0

பல ஆண்டுகளாக திரைத்துறையின் பக்கமே வராத விஜயகாந்த் தற்போது விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் ”மழை பிடிக்காத மனிதன்” என்னும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மழை பிடிக்காத மனிதன்

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆன்டனி தற்போது ”மழை பிடிக்காத மனிதன்” என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் சரத் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது இதில் கேப்டன் விஜயகாந்தும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலின் பக்கம் திரும்பியதால் பல ஆண்டுகளாக திரைத்துறையில் இருந்து விலகி இருந்தார். தற்போது மீண்டும் இந்த திரைப்படத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து புதிய முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் விஜய் ஆன்டனிக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்க உள்ளார். பல ஆண்டுகள் கழித்து விஜயகாந்த் நடிக்க வருவதால் இந்த திரைப்படத்தினை அதிக ஆர்வத்துடன் ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பாதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here