‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் ஹீரோயின் ஆன சிம்பு பட நடிகை – ஆர்வத்தில் ரசிகர்கள்!!

0

கோடியில் ஒருவன் திரைப்படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி ”மழை பிடிக்காத மனிதன்” என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது யார் என்பது குறித்தான தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மழை பிடிக்காத மனிதன்:

இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி ”நான்” திரைப்படத்தின் மூலமாகவே தமிழ் சினிமா துறையில் நுழைந்தார். தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் பலரின் மனத்தை கவர்ந்தார். தற்போது இவர் இயக்கிய விஜய் மில்டனின் ”மழை பிடிக்காத மனிதன்” திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு இவரே இசையமைக்கவுள்ளார்.

ஆக்சன் திரைப்படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து நடிக்கவிருப்பது யார் என்று கேள்விகள் எழுந்த நிலையில் இருந்தன. சிம்புவுடன் வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படத்தில் இணைந்து நடித்த மேகா ஆகாஷ் இந்த திரைப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் 2022 ஆம் ஆண்டின் பாதியில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here