மாணவர்களே., இனி இந்த துறை சார்ந்த கல்வி தான் தேவை?? முக்கிய அறிக்கை வெளியீடு!!!

0
மாணவர்களே., இனி இந்த துறை சார்ந்த கல்வி தான் தேவை?? முக்கிய அறிக்கை வெளியீடு!!!
மாணவர்களே., இனி இந்த துறை சார்ந்த கல்வி தான் தேவை?? முக்கிய அறிக்கை வெளியீடு!!!

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. எந்த துறை சார்ந்த படிப்புகளை மேற்கொள்வது? என்பதில் மாணவர்கள் பலரும் குழப்பத்தில் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில் அடுத்த 5 முதல் 10 வருடங்களில் வளர்ச்சி அடையும் துறைகளை குறித்த அறிக்கையை உலக பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ளது.மருத்துவ துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆய்வு மேற்கொண்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பெப்சி உமா.., இனி இவருக்கு இந்த கதாபாத்திரம் தான்.., சூப்பர் அப்டேட்!!

அதன்படி மின்சார வாகனங்கள், கிரீன் எனர்ஜி துறை, செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர நிபுணர், ரோபோட்டிக்ஸ் இன்ஜினியர்ஸ், Sustainability எக்ஸ்பர்ட், பின்டெக் எக்ஸ்பர்ட், டேட்டா Analysis போன்ற துறைகள், சர்வதேச வர்த்தக சந்தைகளில் அபரிமிதமான வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here