மைனா பட வில்லிக்கு இவ்ளோ சோகமான வாழ்க்கையா? என்ன பத்தி பச்சையா பேசுறாங்க! நடிகை கதறல்!!

0
மைனா பட வில்லிக்கு இவ்ளோ சோகமான வாழ்க்கையா? என்ன பத்தி பச்சையா பேசுறாங்க! நடிகை கதறல்!!
மைனா பட வில்லிக்கு இவ்ளோ சோகமான வாழ்க்கையா? என்ன பத்தி பச்சையா பேசுறாங்க! நடிகை கதறல்!!

மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டரின் மனைவியாக வில்லி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சூசன் ஜார்ஜ், தன் வாழ்க்கையில் நடந்த சோகமான தருணங்களை ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

நடிகை கதறல்:

தமிழ் சினிமாவில் வில்லியாக களமிறங்கும் கதாபாத்திரங்கள், மக்கள் மனதில் எளிதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு அமலாபால் நடிப்பில் வெளியான மைனா திரைப்படத்தில், போலீஸ்காரர் மனைவியாக சுதா என்ற பாத்திரத்தில் அறிமுகமானவர் நடிகை சூசன் ஜார்ஜ்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த படத்தைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த ராட்சசன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தார். இவர், தன் சினிமா வாழ்க்கை குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய போது, படத்துக்கு மட்டும் தான் நான் அந்த மாதிரி, நிஜத்துல நான் ரொம்ப அமைதியான ஆள். ஆனால் படத்தில் என்னைப் பார்த்த பலரும், நீங்க ஒரு rugged girl என்றும், படத்துல சரக்கு அடிச்சிட்டு தான் நீங்க நடிக்கிறீங்க போல எனவும் கேவலமாக பேசினார்.

சமந்தாவுக்கு முன்பே,வாரிசு பிரபலத்தை வளச்சு போட்ட நாகசைதன்யா? கடைசி நேரத்தில் முறிந்த உறவு!!

இதையெல்லாம் கேட்டால் ஒரு கட்டத்தில் ரொம்ப வேதனையாக இருக்கும். ஆனால், இதெல்லாம் வெறும் படத்திற்காக மட்டும் தான் என என்னை நானே தேற்றிக் கொள்வேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி, சினிமாவில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதற்காக நடித்து வருகிறேன் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here