கடைசியில நீங்களும் கவர்ச்சியில இறங்கிட்டீங்களா? – ஸ்லீவ் லேஸ் ஜாக்கெட்டில் மாராப்பை இறக்கி காட்டிய மஹிமா நம்பியார்!!

0

மோலிவுட் சினிமா மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தவர் தான் மஹிமா  நம்பியார். ஆனால் இவரின் கேரியரிலேயே திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் அது சாட்டை தான். அந்த படத்தில் இவரின் அறிவழகி கதாபத்திரம் அனைவருக்கும் பிடித்து போனது.

 

அதை தொடர்ந்து மோச குட்டி, குற்றம் 23,  புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் ஆகிய படங்களில் நடித்தார். மேலும் ஐங்கரன், ஓ மை டாக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதோடு சில விளம்பர படங்களில் தற்போது தலைகாட்டி வருகிறார்.

சினிமாவில் நிலைத்திருக்க கவர்ச்சி அவசியம் என்பதை உணர்ந்து கொண்ட இவர், தற்போது மெல்ல மெல்ல கிளாமர் காட்டி வருகிறார். அந்த வகையில் மாராப்பை இறக்கி போட்டோஷூட் செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here