உன் தங்க நிறத்துக்கு தான் தமிழ் நாட்ட எழுதி தரட்டுமா?? ஸ்டைலிஷ் குயின் ஆக மாறிய மஹிமா நம்பியாரின் கலக்கல் போட்டோஸ்!! 

0

சாட்டை பட நாயகி மஹிமா நம்பியார்,  பச்சை நிற உடையில் கேசுவல் போஸ் கொடுத்தப்படி சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பேரழகு உடன் மஹிமா நம்பியார் வெளியிட்ட இந்த போட்டோக்கள் இணையதளங்களில் பரவி வருகின்றன.

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடிப்பவர் மஹிமா நம்பியார். இவர் தமிழில் முதலில் அறிமுகமாகிய படம் சாட்டை. இவர் பள்ளி மாணவி கதா பாத்திரத்தில் அந்த படத்தில் நடித்திருப்பார். இவரது முதல் படத்திலேயே ரசிகர்கள் உருவாகும் அளவுக்கு இவரின் யதார்த்த நடிப்பு பலரை கவர்ந்தது. பின்னர் இவர் எதிர்ப்பார்த்த அளவிற்கு தமிழில் இவருக்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

பின்னர் இவருக்கு ஆர்யா நடிப்பில் வெளியான மகாமுனி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. இவர் தமிழில் குற்றம் 23, புரியாத புதிர்,  கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், அசுர குரு ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் சில படங்களே நடித்து இருந்தாலும் கொள்ளையடிக்கும் அழகால் தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். தற்போது ஸ்டைலிஷ் குயின் ஆக மாறி இவர் இன்ஸ்டாவில் ஷேர் செய்திருக்கும் போட்டோக்கள் அனைவரின் மனதையும் கவர்ந்து வருகிறது.

மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here