இப்பவும் உன்ன லவ் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன், என் கூட வந்துடு.., உருகும் மஹாலக்ஷ்மியின் முன்னாள் கணவர்!! 

0

இப்பொழுது ட்ரெண்டிங்காக இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கும் விஷயம் என்றால் அது ரவீந்தர், மஹாலக்ஷ்மியின் திருமணம் தான். இவர்களின் காம்போ எப்போ ஸ்டார்ட் ஆச்சு, என்ன ஏதுன்னு தெரியாம ரசிகர்கள் கன்பியூசன்ல தான் இருக்காங்க. ஏற்கனவே ரவீந்தர் பத்தி நம்ம எல்லாருக்குமே தெரிஞ்ச ஒன்னு தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

வனிதா விசயத்துல மூக்கை நுழைச்சு தேவையில்லாம கெட்ட பெயர் வாங்கினாரு. அதுமட்டுமில்லாம பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் review கொடுத்துக்கிட்டு இருந்தாரு. நம்ம மஹாலக்ஷ்மி சீரியல்ல பிரபலமா நடிச்சுக்கிட்டு இருந்தாங்க. திடிர்னு இவங்க கல்யாணம் பண்ணிட்டு வந்ததும் என்னடா நடக்குது இங்கனு எல்லாருக்கும் பெரிய ஷாக்.

இப்படி இருக்க மஹாலக்ஷ்மியோட முன்னாள் கணவரான அனில் ஏற்கனவே கொடுத்து இருந்த இன்டெர்வியூ வைரலாகிக்கிட்டு இருக்கு. அதாவது மேகி(மகாலக்ஷ்மியை செல்லமா அப்படி தான் கூப்டுவாங்களாம்) நான் உன்ன இன்னும் காதலிச்சுக்கிட்டு தான் இருக்கேன். இப்போ வந்தாலும் உன்னை ஏத்துக்குறேன்னு சொல்லி இருந்தார். இப்படி ஒரு நல்ல மனுஷனையா மஹாலக்ஷ்மி விவாகரத்து பண்ணாங்க என்று ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here