மகாபாரதம் சீரியல் கர்ணனுக்கு இவ்ளோ அழகான மனைவியா? ஒரே மகளுடன் அவரே வெளியிட்ட போட்டோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பான மகாபாரதம் சீரியலில், கர்ணன் பாத்திரத்தில் நடித்த நடிகரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பான, பேமஸ் டப்பிங் சீரியல்களில் ஒன்று மகாபாரதம். ஹிந்தியில் எடுக்கப்பட்ட இந்த தொடர், தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தமிழில் மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்ற இந்த சீரியலில் அர்ஜுனன், கர்ணன் மற்றும் கண்ணன் ஆகிய பாத்திரங்களில் நடித்த நடிகர்கள் பெரிய அளவில் பேசப்பட்டனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அந்த வகையில் இந்தத் தொடரில், கர்ணன் பாத்திரத்தில் நடித்த நடிகர் ஆகம் ஷர்மா, ஆரம்பத்தில் ஒரு இந்தி தொடரில் நடித்து சினிமாவுக்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து பல்வேறு இந்தி படங்களிலும் நடித்த இவருக்கு மகாபாரத சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

கேஸ், ஃபைன், ஜெயில்.., எல்லாம் இருக்கு., வாரிசு பட  பாணியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை!!

பீகாரைச் சேர்ந்த இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல்லவி ராய் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர் தன் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here