டாட்டூ குத்த வேற இடமே இல்லையா.. பீச்சில் எல்லை மீறிய நடிகை மகிமா நம்பியார்!!

0

மலையாள சினிமா மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் மகிமா நம்பியார். பின்னர் இவருக்கு தமிழில் சாட்டை, குற்றம் 23, புரியாத புதிர், அண்ணாதுரை, கொடி வீரன் ஆகிய படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

தற்போது இவர் தமிழில் ஐங்கரன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார்.

மேலும் போட்டோ சூட்டில் அதிக ஆர்வம் கொண்ட மகிமா நம்பியார் கடற்கரையில் முதுகில் இருக்கும் டாட்டூ தெரிய அழகான போட்டோ ஷூட் செய்து அந்த புகைப்படங்களை தற்போது இணையத்தில் உலவ விட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here