நெஸ்லே நிறுவனத்தின் 60% உணவுகள் உடலுக்கு ஆபத்தானவை.. வெளியான பகிர் தகவல்!!!

0

நெஸ்லே நிறுவனத்தின் 60 சதவீத தயாரிப்புகள் உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்தியாவில் மிகவும் விரும்பி உண்ணப்படும் மேகி, கிட்கேட், சன்ரைஸ் போன்ற உணவு பொருட்களை தயாரிப்பது ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த நெஸ்லே நிறுவனம். இதுதவிர இந்த நிறுவனம் பல விதமான குளிர்பங்களையும் தயாரித்து வருகிறது. தற்போது இந்த நிறுவனத்தின் உணவு பொருட்கள் மீது ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் 37 சதவீத தயாரிப்புகள் மட்டுமே ஆரோக்கியமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொதுவாகவே உணவு பொருட்களை தரத்தை சரிபார்க்கும்போது 3.5 அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்பீடுகளை பெறும் உணவுகள் மற்றும் பானங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகளாகக் கருதப்படுகின்றன. அவ்வாறு மதிப்பீடு செய்ததில் நெஸ்லேவின் 90 சதவீத பானங்களைச் சேர்த்து மொத்தமாக 70 சதவீத தயாரிப்புகள் 3.5 மதிப்பீட்டை பெறவில்லை.

இதற்கு முன்பு 2015ஆம் ஆண்டு  இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் மேகி நூடுல்ஸுக்கு தடைவிதித்தது. இதற்குப் பின் நெஸ்லே, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையை ரத்துசெய்ய வைத்தது என்பது குறிப்பிடதக்கது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here