சல்மான் கானை அடுத்து பாம்புக்கடி வாங்கிய பாடகி மேத்தா – வைரலாகும் கதிகலங்கவைக்கும் வீடியோ!!

0

சல்மான்கான் பாம்புக்கடி வாங்கி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கேபாப் பாடகியான மேத்தா தற்போது பாம்புக்கடி வாங்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது வேகமாக சமூக வலைபக்கங்கள் அனைத்திலும் தீயாய் பரவி வருகிறது.

பாம்பு கடி வாங்கிய பாடகி மேத்தா

சல்மான்கானின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நேற்று குடிசை வீட்டில் தங்கியதால் அவரை பாம்பு சீண்டியது. தற்போது மீண்டும் இது போன்ற சம்பவம் நடந்துள்ளது. பாடகி மேத்தா அவரது கேபாப் பாடல்களின் மூலமாக பல ரசிகர்களின் மனதை கவந்தவர். தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் அவர் பாம்பு கடி வாங்கும்படியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை பார்த்த பலரும் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அவர் தரையில் படுத்து கொண்டு பாடல் பாடி கொண்டிருக்கிறார். அப்பொழுது அங்குள்ள ஒருவர் அவரின் மீது இரண்டு பாம்புகளை ஊற செய்கிறார். அப்போது அதில் ஒரு பாம்பு அவரது தாடையை நன்றாக கடித்து விட்டது. இவர் பிடிஎஸ் பாடல்களை லைவ் ஆக பாடி கொண்டிருக்கும் போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.

இவரது இந்த விடீயோவினை கண்டதும் பலரும் இவரை திட்டி தீர்த்துள்ளனர். ஆபத்து அறியாமல் இந்த மாதிரி செய்து கொண்டிருக்கிறார் என்று திட்டு தீர்த்தவுடன் தனது டிவீட்டர் பக்கத்தில் அந்த விடியோவை வெளியிட்டு மறுபடியும் இப்படி நடக்காது என்று கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ அனைத்து சமூக பக்கங்களிலும் பரவி கதிகலங்க வைத்து கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here