மதுரை to தூத்துக்குடி நேரடி ரயில் திட்டம் ரத்து? பா.ம.க. தலைவர் கண்டனம்!!!

0
மதுரை to தூத்துக்குடி நேரடி ரயில் திட்டம் ரத்து? பா.ம.க. தலைவர் கண்டனம்!!!

மதுரை to தூத்துக்குடி நேரடி ரயில் பாதை இல்லாததால், ரூ.601 கோடியில் ரயில் பாதை அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் அருப்புக்கோட்டை, எட்டையபுரம் உள்ளிட்ட ஊர் மக்கள் கூடுதல் பலனை பெற இருந்தனர். இந்நிலையில் இந்த ரயில் பாதை திட்டத்தை கைவிட வேண்டும் என இந்திய ரயில்வேயிடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியதாக தகவல் வெளிவந்தது. இதற்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது “தமிழகத்தின் பெரிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடியில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளன. எனவே, இந்த வழித்தடங்களில் தினந்தோறும் எண்ணற்றவர்கள் பயன்பெற இருக்கின்றனர். இதனால் மதுரை to தூத்துக்குடி ரயில் பாதை அமைக்கும் பணியை கைவிடக்கூடாது.” என தெரிவித்துள்ளார்.

உங்கள் பிள்ளைகளின் திருமணமா.., இனி லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம்.., உ.பி முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here