மதுரை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., மேயர் இன்று தாக்கல் செய்கிறார்!!!

0
மதுரை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., மேயர் இன்று தாக்கல் செய்கிறார்!!!
மதுரை மாநகராட்சி பட்ஜெட் 2023-24.., மேயர் இன்று தாக்கல் செய்கிறார்!!!

மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட்

தமிழகத்தில் கடந்த 20 ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியானது. தற்போது சென்னையை தொடர்ந்து இன்று மதுரை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் இந்திராணி பொன்வசந்த் இன்று தாக்கல் செய்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த மாநகராட்சி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பட்ஜெட் இன்று காலை தொடங்கிய நிலையில் அவையில் உள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு நிற உடை அணிந்து வந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here