மதுரையில் மெட்ரோ பணி விரைவில் துவக்கம்.., ரூ.1.35 கோடி செலவில் திட்டம்.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

0

சென்னை உள்ளிட்ட நகரங்களில், பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இச்சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இதை தமிழகத்தின் பல பகுதிகளுக்கு விரிவு படுத்த மெட்ரோ நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் சமீபத்தில் கூட சமீபத்தில் கூட சென்னையை தொடர்ந்து மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை கொண்டு வர உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து மெட்ரோ நிர்வாகம் இந்த திட்டத்துக்கான செயல் திட்ட அறிக்கை ரூ.1.35 கோடிக்கு டெண்டர் அறிவித்துள்ளது.

IPL 2023 : சென்னையில் டிக்கெட் விற்பனை இந்த தேதியில் தொடக்கம்.., இதுல இவ்வளவு கட்டுப்பாடு இருக்கா!!!

இதற்கு 2 நிறுவனங்கள் விண்ணப்பித்த நிலையில் RV அசோசியேட் நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடிய விரைவில் இத்திட்டம் குறித்து விரிவான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here