மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி., எப்போது தொடங்கும்? ஒன்றிய அமைச்சர் பதில்!!!

0

இந்தியாவில் ஏழை எளியோர்களும் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டு இருந்தாலும், மதுரையில் 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நடும் நிகழ்ச்சி மட்டுமே நடத்தப்பட்டு, இதுவரை கிடப்பிலே உள்ளது. இதனால் இது தொடர்பாக மக்களவையில் பல்வேறு கேள்விகளை திமுக எம்.பி.க்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!!

இந்நிலையில் இது குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் மக்களவையில் பதிலளித்துள்ளார். அதன்படி கொரோனா பெருந்தொற்று காரணமாகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்க கால தாமதம் ஏற்பட்டுள்ளது. கூடிய விரைவில் டெண்டர் கோரப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கும்.” என தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here