பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு…, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட திடீர் அப்டேட்!!

0
பல்கலைக்கழக மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்ட திடீர் அப்டேட்!!

பள்ளி படிப்பை முடித்த பலர் மேற்படிப்பை நேரடியாக சென்று படிக்க முடியாத நிலையை தவிர்ப்பதற்காக, தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தி உள்ளன. அந்த வகையில், சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைத் தூரக் கல்வி மூலம் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள், எம்சிஏ மற்றும் எம்பிஏ உள்ளிட்ட படிப்புகளை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

லோக்சபா தேர்தல் இந்த தேதியில் தான் இருக்கும்? தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்!!!

இத்தகைய மாணவர்களுக்கு, கடந்த ஜூன் 2023 மாத பருவ (செமஸ்டர்) தேர்வு செப்டம்பர் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்று (பிப்ரவரி 9) மாலை www.ideunom.ac.in என்ற இணையத்தில் வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இளங்கோவன் வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here