தமிழ் சினிமாவில் பாடகராக இருந்து, அடுத்து நடிப்பு மேலிருந்த மோகத்தால் நடிக்க ஆரம்பித்த நடிகைகள் பலர் இருக்கின்றனர். அப்படி சிங்கராக தனது கெரியரை தொடங்கி, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, தனுஷ் உள்ளிட்ட பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.
விஜய் – சங்கீதா விவாகரத்து? லியோ படப்பிடிப்பில் இதுதான் நடந்துச்சு., உண்மையை போட்டுடைத்த ஜனனி!!
தற்போது தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த லியோ திரைப்படத்தில், விஜய்க்கு தங்கையாக நடித்து பட்டையை கிளப்பி இருந்தார். அட அந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை வேற யாரும் இல்லைங்க, நம்ம பேவரைட் குயின் மடோனா செபஸ்டின் தாங்க. தற்போது அந்த போட்டோ வைரலாக பரவி வருகிறது.