பிரபல அமெரிக்க நடிகையும் பாப் பாடகியாகவும் உள்ள மடோனா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதாலும், லைவ்வில் நிர்வாண புகைப்படங்களை பகிர்வதாலும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் மடோனாவை லைவ் வர கூடாது என எச்சரித்துள்ளது.
நடிகை மடோனா:
அமெரிக்க பாப் பாடகி மற்றும் நடிகையுமான மடோனாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே மூன்று மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். அவ்வப்போது படு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். என்னதான் ரசிகர்கள் மத்தியில் அந்த புகைப்படம் வைரலானாலும் சர்ச்சையையும் ஏற்படுத்தி வருகிறது.
இதனால் இவரின் சர்ச்சைக்குரிய கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் நிறுவனம் எந்தவித அறிவிப்புமின்றி நீக்கிவிட்டது.கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் நிறுவனம் நீக்கிய பிறகும் கூட மடோனா விடாமல் உச்சக்கட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டே இருந்துள்ளார்.
கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதோடு விடாமல் நேரலையிலும் நிர்வாண புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இதனால் கடுப்பான இன்ஸ்டாகிராம் நிறுவனம் மடோனாவிற்கு எச்சரிக்கை விடுத்தது. ஆனாலும், மடோனா இந்த எச்சரிக்கையை கண்டுகொள்ளாததால் இன்ஸ்டாகிராம் நிறுவனம் லைவ் இனிமேல் வரவே கூடாது என உத்தரவிட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்