லஞ்ச பணத்தை வாயில் போட்டு மென்று வாந்தி எடுத்த அரசு அதிகாரி., வெளியான முக்கிய தகவல்!!!

0
லஞ்ச பணத்தை வாயில் போட்டு மென்று வாந்தி எடுத்த அரசு அதிகாரி., வெளியான முக்கிய தகவல்!!!
லஞ்ச பணத்தை வாயில் போட்டு மென்று வாந்தி எடுத்த அரசு அதிகாரி., வெளியான முக்கிய தகவல்!!!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசு எடுத்து வருகிறது. இருந்தாலும் ஒரு சில அரசு அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கும் என இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநில வருவாய் துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பத்வாரி கஜேந்திர சிங் என்பவர், நில பிரச்சனை சம்பந்தமாக சந்தன் சிங் என்பவரிடம் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு அதிகாரியிடம் தகவல் தெரிவித்த சந்தன் சிங், திட்டமிட்டபடி ரூ.4,500 லஞ்சம் கொடுப்பது போல் கொடுத்து போலீசாரிடம் மாட்டி விட்டார். அப்போது கையும் களவுமாக மாட்டி விடக்கூடாது என்பதற்காக லஞ்ச பணத்தை கஜேந்திர சிங் வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டார். போலீசார் உடனே அவரை வாந்தி எடுக்க வைத்து மருத்துவமனையில் சேர்த்தனர். உடல்நிலை நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததால், அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வந்தே பாரத் ரயில்கள் மீது திடீர் தாக்குதல்., இத்தனை கோடி நஷ்டமா?? வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here