கொரோனாவுக்கு பலியான பேமஸ் நடிகை – அதிர்ந்து போன ரசிகர்கள்!!

0

கடந்த இரண்டு வருடங்களாகவே கொரோனா பெருந்தோற்றால் பலர் உயிர் இழந்தனர். இதில் சினிமா பிரபலங்களும் விதிவிலக்கல்ல, பலர் மரணமடைந்தனர். தற்போது இந்தி நடிகை மாதவி கோங்கடே கொரோனா தொற்றால் இறந்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர் சீரியல் தொடர்கள் மூலம் பேமஸ் ஆனவர். மேலும் அதன் மூலம் கிடைத்த புகழால் பல இந்தி, மராத்தி படங்களில் நடித்துள்ளார். இவர் சில மாதங்களாவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் இவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனளிக்காமல் உயிர் இழந்துள்ளார். பல ரசிகர்கள், திரைத்துறையினர் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here