‘மாவீரன்’ பட ரசிகர்களுக்கு  சூப்பர்  நியூஸ்.., வசூல் வெற்றிக்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த படம்!!

0
'மாவீரன்' பட ரசிகர்களுக்கு  சூப்பர்  நியூஸ்.., வசூல் வெற்றிக்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த படம்!!
'மாவீரன்' பட ரசிகர்களுக்கு  சூப்பர்  நியூஸ்.., வசூல் வெற்றிக்கு பிறகு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்த படம்!!

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சாதித்த நடிகர்களில் ஒருவராக விளங்கி கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த மாதம் ஜூலை 14ம் தேதி வெளியாகி வெற்றி வாகை சூடிய திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்க பரத் சங்கர் என்பவர் இசையமைத்திருந்தார். மேலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி சங்கர், மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுமட்டுமின்றி படத்திற்கு கூடுதல் பிளாஸாக விஜய் சேதுபதி பின்னணி வாய்ஸ் கொடுத்திருந்தார். இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 75 கோடிகளை அள்ளிய நிலையில் தற்போது ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து படக்குழு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 11ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.

சம்மு வாழ்க்கையில் திடீர் திருப்பம்.., இனி எல்லாமே அப்படி தான் நடக்கும்.., அவரே வெளியிட்ட பதிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here