இசையுலகில் மற்றொரு சோகம் – இம்மண்ணை விட்டு மறைந்த பாடலாசிரியர்!!

0
இசையுலகில் மற்றொரு சோகம் - இம்மண்ணை விட்டு மறைந்த பாடலாசிரியர்!!
இசையுலகில் மற்றொரு சோகம் - இம்மண்ணை விட்டு மறைந்த பாடலாசிரியர்!!

1980ஸ் காலத்தில் இருந்தே மிகவும் பிரபலமான பாடலாசிரியர் காமகோடியன், உடல் நல குறைவின் காரணமாக இன்று காலமானார். திரையுலகில் பலரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற போவது யார் தெரியுமா – லீக்கான வோட்டிங் லிஸ்ட்!!

கவிஞர் காமகோடியன் இறப்பு:

தனது வாழ்நாளில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி அசத்திய பாடலாசிரியர் தான் கவிஞர் காமகோடியன். 1980ல் பிரபலமான அனைத்து திரைப்பட பாடல்களும் கவிஞர் காமகோடியனால் தான் எழுதப்பட்டது. எம்.எஸ்.விசுவநாதன், இளையராஜா, தேவா, எஸ். ஏ. ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா மற்றும் பல இசையமைப்பாளர்களின் பாடல்களுக்கு பாடல்வரிகளை எழுதியுள்ளார். இவர் பல ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றிய பாடல்கள் இன்றளவும் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

இசையுலகில் மற்றொரு சோகம் - இம்மண்ணை விட்டு மறைந்த பாடலாசிரியர்!!
இசையுலகில் மற்றொரு சோகம் – இம்மண்ணை விட்டு மறைந்த பாடலாசிரியர்!!

பாடல் எழுத்தாளர் மற்றும் கவிஞருமான காமகோடியன் இதுவரை மூன்று முறை தமிழக அரசின் சார்பில் சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பெற்றார். இப்படி இசையுலகில் கொடி கட்டி பறந்த இவர் தற்போது உடல் நல குறைவின் காரணமாக தனது 76 வயதில் காலமானார். இவரது இறப்பு திரையுலகத்திற்கு மிக பெரிய இழப்பே ஆகும். பல திரையுலகினரும், இசைக்குழுவினரும் இவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here