அஜித்தின் விடாமுயற்சி.., படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

0
அஜித்தின் விடாமுயற்சி.., படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!
அஜித்தின் விடாமுயற்சி.., படப்பிடிப்புக்கு முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் அஜித் குமார். இவர் நடித்து கடந்த பொங்கலுக்கு திரைக்கு வந்த துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது இவர் தனது 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தை தயாரிக்க இருக்கும் லைகா நிறுவனம் ஏகே 62 வை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக மே 1 ஆம் தேதி அப்டேட் கொடுத்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதோடு இப்படத்தின் படப்பிடிப்பை 70 நாட்களில் எடுத்து முடிக்க இயக்குனர் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் இதன் படப்பிடிப்பை இம்மாதத்தின் இறுதிக்குள் தொடங்கயிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் தனக்கு இருக்கும் காட்சிகளை 40 நாட்களில் எடுத்து முடிக்கும் படி இயக்குனரிடம் அஜித் கூறியுள்ளாராம்.

ச்சா.., இந்த துக்கத்திலும் ஏழைகளுக்கு உதவிய மனோ பாலா மனைவி – நெகிழ வைத்த சம்பவம்!!

இதன் காரணமாக அஜித்தின் சீன்களை முதலில் எடுத்து முடிக்க மகிழ் திருமேனி முடிவெடுத்துள்ளாராம். மேலும் 4 மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங்கை முடித்து, படத்தின் இறுதி கட்ட பணிகளை தொடங்க இருக்கின்றனராம். இவ்வாறும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here