5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ…..,அதிர்ச்சி தோல்வியில் மும்பை….,

0
5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ.....,அதிர்ச்சி தோல்வியில் மும்பை....,
5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற லக்னோ.....,அதிர்ச்சி தோல்வியில் மும்பை....,

தற்போது நடைபெற்று முடிந்துள்ள போட்டியில் லக்னோ அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. லக்னோவில் உள்ள ஏகனா விளையாட்டு மைதானத்தில் வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி முதலாவதாக பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி, லக்னோ அணி சார்பில் களமிறங்கிய தீபக் ஹூடா (5), டி காக் 16), மன்கட் (0), க்ருனால் பாண்ட்யா (49), மார்கஸ் ஸ்டோனிஸ் (89), நிகோலஸ் பூரன் (8) ஆகியோரது சிறப்பான பங்களிப்பு மூலம் அந்த அணி 20 ஓவர் முடிவில் 177 ரன்களை எடுத்தது. இப்போது 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் தொடக்கம் நன்றாக அமைந்திருந்தது.

பெண் குழந்தைக்கு தாயான பிரபல நடிகை….,இப்படியும் இருப்பார்களா…..,

அந்த வகையில் ரோஹித் ஷர்மா (37), இஷான் கிஷான் (59) ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். இவர்களை அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் (7) ரன்களில் ஆட்டமிழக்க, வதேரா (16), டேவிட் (32) ஆகியோரது பங்களிப்பு மூலம் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 172 என்ற ரன்களை எடுத்து ஆட்டத்தில் தோல்வி அடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here