மீண்டும் உயர்ந்த சிலிண்டர் விலை – கவலையில் பொதுமக்கள்!!

0

நம்ம வீட்டில் உபயோகிக்கும் சிலிண்டரின் விலை இன்னும் அதிகரித்து வருகிற செய்தியை தான் சமூக வலைத்தளத்தில் எல்லாம் காண்பித்ததுக்கொண்டு வருகின்றனர். எவ்வளவு பணம் இப்பொழுது உயர்த்திருக்காங்க பாத்தா 25 ரூபாய் கூட்டிருக்காங்க. இப்பொழுது மொத்தமாக 900 ரூபாய்க்கு விற்று கொண்டிருக்காங்க. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சிலிண்டரின் விலை 285 அதிகரித்துள்ளது. கடந்த வருடம் அக்டோபரிலிருந்தே அதிகரித்த நிலையில் தன இருக்கிறது. அக்டோபரில் 610, நவம்பரில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பரில் 685 ஆக உயர்ந்தது. இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஜனவரியில் 710 , பிப்ரவரியில் 810 , மார்ச்சில் 835, நடுவில் ஏப்ரல் , மே , ஜூனில் குறைந்தது 825. அடுத்ததாக ஜூலையில் 850, ஆகஸ்ட்டில் 875. தற்போது செப்டெம்பரில் 900 வரைக்கும் அதிகரித்துள்ளது. இந்த வருடத்திலேயே சிலிண்டரின் விலை 285 வரைக்கும் அதிகரித்துள்ளது. இப்படியே போனால் சாமானிய மக்கள் எல்லாரும் எப்படி வாங்குவாங்கன்னு பெரிய கேள்விக்குறி ஏற்பட்டு இருக்கிறது. இந்த சிலிண்டரின் விளையும் ஏறுனது பற்றிய உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here