லோ நெக் டாப் மட்டும் அணிந்து கொண்டு தண்ணீரில் விளையாடும் மாளவிகா.. அந்த இடத்தை பார்த்து மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

0

ஒரு சில வருடங்களிலேயே தமிழ் ரசிகர்கள் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து தண்ணீரில் பூ ஒன்றை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.

மலையாள மொழி படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தவர் மாளவிகா. இவர் தமிழில் ரஜினி அவர்களின் படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்து தமிழ் திரை உலகிற்கு வந்தார். எனினும் அவரின் அந்த பூங்கொடி மாலிக் என்ற கதாபாத்திரம் படத்தின் கருவாக இருந்தது. இந்த படத்தின் மூலம் அவருக்கு 2021ஆம் ஆண்டு நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

லோ நெக் டாப் மட்டும் அணிந்து கொண்டு தண்ணீரில் விளையாடும் மாளவிகா.. அந்த இடத்தை பார்த்து மெய் மறந்து போன ரசிகர்கள்!!!
லோ நெக் டாப் மட்டும் அணிந்து கொண்டு தண்ணீரில் விளையாடும் மாளவிகா.. அந்த இடத்தை பார்த்து மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

அந்த படத்தில் அவரின் சாருலதா கதாபாத்திரம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. இருப்பினும் விஜய் உடன் டூயட் ஆடியதால் அவருக்கு விஜய் ரசிகர்கள் கிடைத்தனர். மேலும் இவர் பட வாய்ப்புகளை பெறவும், ரசிகர்களை கவரவும் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

லோ நெக் டாப் மட்டும் அணிந்து கொண்டு தண்ணீரில் விளையாடும் மாளவிகா.. அந்த இடத்தை பார்த்து மெய் மறந்து போன ரசிகர்கள்!!!
லோ நெக் டாப் மட்டும் அணிந்து கொண்டு தண்ணீரில் விளையாடும் மாளவிகா.. அந்த இடத்தை பார்த்து மெய் மறந்து போன ரசிகர்கள்!!!

மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் எப்பொழுதுமே ட்ரெண்டான ஒன்று தான். அந்த வகையில் தற்போது வெறும் டாப்ஸ் மட்டும் அணிந்து கொண்டு, நீச்சல் குளத்தில் அமர்ந்தபடி கையில் பூ ஒன்றை வைத்து கொண்டு நீரில் விளையாடும் படி உள்ள புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் பகிரப்பட்ட சில நிமிடங்களுக்கு உள்ளாக லட்சக்கணக்கில் லைக்ஸ்களை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here