இது என்னடா லவ் டுடே பட நிகிதாவுக்கு வந்த சோதனை.., கெரியர் Starting-லையே இப்படி மோதலா??

0

லவ் டுடே படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருபவர் தான் நடிகை இவானா. நிகிதாவாக அனைவர் மனதிலும் பதிந்து விட்டார். முதல் படம் போல இல்லாமல் இவரது தேர்ந்த நடிப்பு பாராட்டும் விதமாக தான் இருந்தது. இமோஷனல் காட்சிகளிலும் சரி, ஹாப்பியான மொமெண்ட்டிலும் சரி தனது தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கிளைமாக்ஸ் சீனில் அவரது நடிப்பு அபராமாகவே இருந்தது. படுக்கையறை காட்சிகள் வேறு இடம் பெற்றிருந்தது. 19 வயதில் எப்படி இதில் துணிந்து நடித்தார் என்ற கேள்வியும் எழுந்தது. இப்படி இருக்க இப்பொழுது இந்த படத்திற்காக இவானா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.30 லட்சம் சம்பளம் வழங்கப்பட்டதாம்.

மேலும் விருமன் படத்தில் நடிக்க அதிதி 50 லட்சம் வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒரே படத்தின் மூலம் அதிதியை விட இவானா பிரபலமாகி விட்டார். இனிமேல் தான் இருவருக்கும் இடையே போட்டி ஸ்டராங்காக போகிறது. இருந்தாலும் இவானாவுக்கு கொஞ்சம் சம்பளம் கூடவே கொடுத்து இருக்கலாம் என்று ரசிகர்கள் ரெகமண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here