இப்போ தானே இவானா பேமஸ் ஆனீங்க.., அதுக்குள்ள மூஞ்சி இப்படி ஆகிடுச்சு.., ஷாக் போட்டோஸ் வைரல்!!

0
இப்போ தானே இவானா பேமஸ் ஆனீங்க.., அதுக்குள்ள மூஞ்சி இப்படி ஆகிடுச்சு.., ஷாக் போட்டோஸ் வைரல்!!
இப்போ தானே இவானா பேமஸ் ஆனீங்க.., அதுக்குள்ள மூஞ்சி இப்படி ஆகிடுச்சு.., ஷாக் போட்டோஸ் வைரல்!!

லவ் டுடே படத்தில் நடித்து கொஞ்ச நாளிலேயே ரசிகர்கள் இடத்தில் எக்கச்சக்க வரவேற்பை பெற்றிருந்தவர் தான் நடிகை இவானா. மலையாள நடிகையான இவருக்கு பாலா இயக்கத்தில் நாச்சியார் படத்தில் நடிக்க சிறு வயதிலேயே வாய்ப்பு கிடைத்தது. ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

ஏழாம் அறிவு பட வில்லன் டாங்லி குழந்தைகளை பார்த்துருக்கீங்களா? வைரலாகும் பேமிலி போட்டோ!!

ஆனால் அந்த அளவிற்கு அந்த படத்தில் அவரது கதாபாத்திரம் பேசப்படவில்லை. அதன் பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. நீண்ட வருட கேப்புக்கு பிறகு தான் லவ் டுடே படத்தில் நடித்திருந்தார் இவானா. நினைத்ததை காட்டிலும் இவருக்கு வரவேற்பு அதிகமாக தான் கிடைத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த திரைப்படம் தெலுங்கிலும் வெளியாகி ஏக வரவேற்பை பெற்று விட்டது. இப்படி இருக்க இவானாவின் வித்தியாசமான புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது. அதாவது முகத்தில் எதோ பெரிய காயம் ஏற்பட்டிருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி உள்ளது. கடைசியில் பார்த்தால் அது ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here