காதலன் உடனான உறவை முறித்து கொண்ட பிரபல நடிகை – அவரே வெளியிட்ட பதிவு!!

0

முன்னாள் உலக அழகியும், மாடலுமான சுஷ்மிதா சென் தனக்கும்,தனது முன்னாள் காதலரான ரோஹ்மான் ஷாலுக்கும் இருந்த உறவு நீண்ட காலத்திற்கு முன்பு முடிந்துவிட்டதாகவும், இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது தெளிவுப்படுத்தி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சுஷ்மிதா சென்:

பிரபல நடிகையான சுஷ்மிதா சென் பாலிவுட் திரைப்படங்களில் அதிக அளவில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும் தமிழில் ரட்சகன் படத்திலும் நடித்துள்ளார். மேலும் பிரபஞ்ச அழகி டத்தை இவர் 1994 ஆம் வென்றார். இவர் 2018 ஆம் ஆண்டில் இருந்தே ஃபேஷன் மாடலான ரோஹ்மன் ஷாலை காதலித்து வந்தார்.

தற்போது  சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டா பக்கத்தில், இருவரின் போட்டோவை போஸ்ட் செய்து, “நாங்கள் நண்பர்களாக தொடங்கினோம், நாங்கள் நண்பர்களாகவே இருக்கிறோம், ஆனால் அந்த காதல் உறவு முடிந்து நீண்ட காலமாகிவிட்டது,அன்பு மட்டும் அப்படியே இருக்கிறது” என்று கூறியுள்ளார். இதன் மூலம் இந்த தம்பதிகள் பிரிந்தது உறுதி ஆகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Sushmita Sen (@sushmitasen47)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here