ஒழுங்கா டிரஸ் போடுங்க.. முழு முதுகையும் திறந்து காட்டி நின்ற லாஸ்லியா – திட்டி தீர்க்கும் ரசிகர்கள்!

0
கவர்ச்சியின் எல்லையை தொட்ட லாஸ்லியா - முரட்டு தொடை தெரிய ஹாட் போட்டோஷூட்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் லாஸ்லியா. இவர் அதற்கு முன்பு இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தவர். தன் தோழியின் மூலம் கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழ்ச்சியில் தொடக்கத்தில் விளையாட்டின் மீது கவனம் செலுத்தினாலும் பின்னர் கவின் உடன் காதல் வயப்பட்டார். அந்நிகழ்ச்சி முடிந்த பின்னர் இவருக்கு Friendship, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்தார். பட வாய்ப்புகளுக்காக தற்போது கிளாமரிலும் அதிக அக்கறை காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்போது முழு முதுகும் தெரியும் படி தன் கிளாமரான போட்டோவை பகிர்ந்துள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here