ஏம்மா லாஸ்லியா.. என்னமா நீயும் இப்படி போட்டோ போடுற.. வெறும் பனியனில் வெளியான டாப் ஆங்கிள் போஸ்!!

0
நாளுக்கு நாள் ஆடையின் அளவை குறைக்கும் லாஸ்லியா - தொடையழகை பார்த்து சின்னாபின்னமான ரசிகர்கள்!

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான். இவரை முதன்முதலில் பார்த்ததுமே ரசிகர்களுக்கு பிடித்து போக லாஸ்லியா திரையில் வரமாட்டாரா என்று ஏங்கினர்.

பின்னர் கவின் உடன் ஏற்பட்ட நட்பு சில ரசிகர்களுக்கு கோவத்தை உண்டாக்க இவரை சிலர் வெறுக்கவும் தொடங்கினர். இருப்பினும் அது இவரின் கேரியரை பாதிக்கவில்லை. Friendship, கூகுள் குட்டப்பா என படங்களில் கமிட் ஆகி நடித்தார்.

தற்போது லாஸ்லியா மெல்ல மெல்ல கவர்ச்சி காட்டி வருகிறார். அது இவரின் போட்டோஷூட்டிலும் வெளிப்படும். தற்போது பனியனில் தன்னுடைய டாப் ஆங்கிள் போஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் cute, lovely என இதற்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here