பெரிய ஹீரோயின் ஆவாங்கனு பார்த்தா., நிலைமை இப்படி ஆகிருச்சே – லாஸ்லியாவின் தற்போதைய நிலை!

0
பெரிய ஹீரோயின் ஆவாங்கனு பார்த்தா., நிலைமை இப்படி ஆகிருச்சே - லாஸ்லியாவின் தற்போதைய நிலை!

தமிழ் சினிமாவில் ஹீரோயின் ஆகும் ஆசையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லாஸ்லியாவுக்கு சினிமா வாய்ப்புகள் சுத்தமாக பறிபோய்விட்டது.

லாஸ்லியா:

செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்ததால் இந்தியா வந்தார். பிறகு இவருக்கு அந்நிகழ்ச்சியில் Fan followers அதிகமாகினர். குறுகிய காலத்திலேயே சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிடுவார் என இவரின் ரசிகர்கள் நினைத்தனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் இவருக்கு Friendship, கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் தற்போது இவருக்கு சுத்தமாக வாய்ப்புகள் பறிபோய் உள்ளது. இவர் இலங்கைக்கு மீண்டும் திரும்பி விட்டதாகவும் கிசுகிசுக்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அவ்வப்போது இணையத்தில் தன் கிளாமர் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் லாஸ்லியா. மேலும் சிறு சிறு விளம்பரப்படங்களில் நடித்து வருகின்றார். இவரின் இந்த நிலை ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here